3.34 तद्विमुक्तस्तु केवली ॥३४॥ tad-vimuktas tu kevalī sūtra tat-vimuktaḥ — அவற்றிலிருந்து விடுபட்டவன் ; tu — உண்மையில் ; kevalī — (அவன்) கேவலி (தனித்த, பிரித்த ஒருவன்) அவற்றிலிருந்து விடுபட்டவன் உண்மையில் கேவலி (தனித்த ஒருவன்).