3.33 सुखदुःखयोर्बहिर्मननम् ॥३३॥ sukha-duḥkhayor bahir-mananam sūtra sukha-duḥkhayoḥ — சுகம்-துக்கங்களின் ; bahir-mananam — (அவற்றை) வெளியில் உள்ளதாகக் கருதுதல் (அவனுக்கு) சுக-துக்கங்கள் வெளிப்பொருட்களாகவே கருதப்படுகின்றன.