3.35 मोहप्रतिसंहतस्तु कर्मात्मा ॥३५॥ moha-pratisaṃhatas tu karmātmā sūtra moha-pratisaṃhataḥ — மோஹத்துடன் ஒன்றியவன் ; tu — ஆனால் ; karma-ātmā — (அவன்) கர்மத்திற்கும் (அதன் பலன்களுக்கும்) கட்டுப்பட்ட ஆத்மா ஆனால் மோஹத்துடன் ஒன்றியவன் கர்மாத்மா (கர்மத்திற்குக் கட்டுப்பட்ட ஆத்மா) மட்டுமே.