देशकालक्रमजुषाम् अर्थानां स्वसमापिनाम्
सकृदाभाससाध्यो ऽसाव् अन्यथा कः समन्वयः ॥३॥
deśakālakramajuṣām arthānāṃ svasamāpinām
sakṛdābhāsasādhyo 'sāv anyathā kaḥ samanvayaḥ
தேச-கால வரிசையில் உள்ள, தத்தம்மில் முடிவுறும் பொருள்களின் இந்த (இணைப்பு) ஒரே சமயத் தோற்றத்தால் (ஒரு ப்ரமாதாவில்) மட்டுமே சாதிக்கத்தக்கது; இல்லையேல் எந்த ஸமன்வயம் (இணைப்பு) உண்டாகும்?