प्रागिवार्थो ऽप्रकाशः स्यात् प्रकाशात्मतया विना
न च प्रकाशो भिन्नः स्याद् आत्मार्थस्य प्रकाशता ॥२॥
prāgivārtho 'prakāśaḥ syāt prakāśātmatayā vinā
na ca prakāśo bhinnaḥ syād ātmārthasya prakāśatā
— முன்போல (உள்ளேயே இருந்தது போல); — பொருள்; — வெளிப்படாதது, ஒளிராதது; — இருக்கும்; — ப்ரகாச (ஒளி) தன்மையால்; — இன்றி; — மேலும் இல்லை; — ப்ரகாசம் (சித்தின் ஒளி); — வேறுபட்டது; — இருக்கும்; — பொருளின் சொந்த (ஆத்மா); — அதன் ப்ரகாசத்தன்மை
ப்ரகாச (ஒளி) தன்மை இல்லாமல், பொருள் முன்போல (உள்ளேயே இருந்தது போல) வெளிப்படாமலேயே இருக்கும்; அந்த ப்ரகாசம் (பொருளிலிருந்து) வேறுபட்டதன்று, ஏனெனில் அந்த ப்ரகாசமே பொருளின் சொந்த ஆத்மா.