— எது (உறுதியான அறிவு); — மற்றும்; — 'இதை நான் காண்கிறேன்'; — 'இது கடம்'; — என்று (வடிவில்); — அல்லது; — அவசா (உறுதியான அறிவு); — நினைக்கப்படுகிறது, கருதப்படுகிறது; — பொருந்தியதாக (கர்த்தாவில்); — அது (உறுதியறிவு); — கூட; — உறுதிசெய்யும் கர்த்தாவில்; — காட்சி, அறிவு
'இதை நான் காண்கிறேன்' அல்லது 'இது கடம்' என்னும் வடிவுடைய நிச்சய அறிவும், உறுதிசெய்யும் கர்த்தாவில் (அவசாதாவில்) பொருந்தியிருக்கும் காட்சியாகவே கருதப்படுகிறது.