— காரிய-காரணத்தன்மை; — உலகியலில்; — அது (காரிய-காரணத்தன்மை); — உள்ளார்ந்து உருமாறுவதின்; — இரு இந்திரியங்களாலும் அறியத்தக்க தன்மை; — அதன்; — ஏதோ ஒன்றின் (ஒரு தத்துவத்தின்); — (இறைவனின்) சக்தியால்
உலகியலில் காரிய-காரணத்தன்மை உள்ளார்ந்து உருமாறும் பொருளுக்கே உரியது; அதன் இரு இந்திரியங்களாலும் அறியத்தக்க தன்மை, (இறைவனின்) சக்தியால், ஏதோ ஒரு (தத்துவத்திற்கு) உரியது.