यदा हि नेन्द्रियार्थेषु न कर्मस्वनुषज्जति ।
सर्वसङ्कल्पसंन्यासी योगारूढस्तदोच्यते ॥
६-४ ॥
yadā hi nendriyārtheṣu na karmasvanuṣajjati |
sarvasaṅkalpasaṃnyāsī yogārūḍhastadocyate ||
6-4 ||
எப்போது புலன்நுகர் பொருள்களிலும் செயல்களிலும் பற்றுவதில்லையோ, எல்லாச் சங்கல்பத்தையும் துறந்தவனாயிருக்கிறானோ, அப்போது அவன் யோகத்தில் நிலைத்தவன் எனப்படுகிறான்.