Bhagavad Gītā (Kashmirian recension)· 4.42 / 42

Bhagavad Gītā (Kashmirian recension)4.42

4.42
तस्मादज्ञानसम्भूतं हृत्स्थं ज्ञानासिनात्मनः । छित्वैवं संशयं योगमातिष्ठोत्तिष्ठ भारत ॥ ४-४२ ॥
tasmādajñānasambhūtaṃ hṛtsthaṃ jñānāsinātmanaḥ | chitvaivaṃ saṃśayaṃ yogamātiṣṭhottiṣṭha bhārata || 4-42 ||
— ஆகையால் அறியாமையினின்று உண்டான ; — இதயத்தில் உள்ள, ஆத்மஞானமெனும் வாளால் ; — இந்த ஐயத்தை அறுத்து, யோகத்தில் ; — நிலைத்து எழுந்திரு, பாரதனே

ஆகையால், பாரதனே, அறியாமையினின்று உண்டாகி இதயத்தில் உள்ள இந்த ஐயத்தை ஆத்மஞானமெனும் வாளால் அறுத்து, யோகத்தில் நிலைத்து எழுந்திரு.