निराशीर्यतचित्तात्मा त्यक्तसर्वपरिग्रहः ।
शारीरं केवलं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम् ॥
४-२१ ॥
nirāśīryatacittātmā tyaktasarvaparigrahaḥ |
śārīraṃ kevalaṃ karma kurvannāpnoti kilbiṣam ||
4-21 ||
விருப்பமற்று, மனத்தையும் ஆத்மாவையும் கட்டுப்படுத்தி, எல்லாப் பற்றுகளையும் துறந்து, வெறும் உடல்செயலை மட்டும் செய்பவன் பாவத்தை அடைவதில்லை.