Bhagavad Gītā (Kashmirian recension)· 4.22 / 42

Bhagavad Gītā (Kashmirian recension)4.22

4.22
यदृच्छालाभसन्तुष्टो द्वन्द्वातीतो विमत्सरः । समः सिद्धावसिद्धौ च कृत्वाऽपि न निबध्यते ॥ ४-२२ ॥
yadṛcchālābhasantuṣṭo dvandvātīto vimatsaraḥ | samaḥ siddhāvasiddhau ca kṛtvā'pi na nibadhyate || 4-22 ||
— தேடாமலே வந்ததில் திருப்தியடைந்து ; — இருமைகளைக் கடந்து, பொறாமையற்று ; — வெற்றி-தோல்விகளில் சமமாயிருந்து ; — செயல்செய்தாலும் கட்டுண்பதில்லை

தேடாமலே வந்ததில் திருப்தியடைந்து, இருமைகளைக் கடந்து, பொறாமையற்று, வெற்றி-தோல்விகளில் சமமாயிருப்பவன், செயல்செய்தாலும் கட்டுண்பதில்லை.