इन्द्रियाणां हि चरतां यन्मनोऽनुविधीयते ।
तदस्य हरति प्रज्ञां वायुर्नावमिवाम्भसि ॥
२-६९ ॥
indriyāṇāṃ hi caratāṃ yanmano'nuvidhīyate |
tadasya harati prajñāṃ vāyurnāvamivāmbhasi ||
2-69 ||
அலையும் புலன்களைப் பின்தொடரும் மனம் இவன் அறிவைக் கவர்ந்து செல்கிறது, நீரில் படகைக் காற்று கவர்ந்து செல்வது போல.