Bhagavad Gītā (Kashmirian recension)· 2.68 / 74

Bhagavad Gītā (Kashmirian recension)2.68

2.68
नास्ति बुद्धिरयुक्तस्य न चायुक्तम्य भावना । न चाभावयतः शान्तिरशान्तस्य कुतः सुखम् ॥ २-६८ ॥
nāsti buddhirayuktasya na cāyuktamya bhāvanā | na cābhāvayataḥ śāntiraśāntasya kutaḥ sukham || 2-68 ||
— யோகத்தில் நிலைக்காதவனுக்குப் புத்தி இல்லை ; — யோகமற்றவனுக்குப் பாவனை இல்லை ; — பாவனையற்றவனுக்கு அமைதி இல்லை ; — அமைதியற்றவனுக்கு எங்கே இன்பம்

யோகத்தில் நிலைக்காதவனுக்குப் புத்தி இல்லை, யோகமற்றவனுக்குப் பாவனை இல்லை; பாவனையற்றவனுக்கு அமைதி இல்லை, அமைதியற்றவனுக்கு எங்கே இன்பம்?