तस्माद्यस्य महाबाहो निगृहीतानि सर्वशः ।
इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता ॥
२-७० ॥
tasmādyasya mahābāho nigṛhītāni sarvaśaḥ |
indriyāṇīndriyārthebhyastasya prajñā pratiṣṭhitā ||
2-70 ||
ஆகையால், பெருந்தோளுடையவனே, எவன் புலன்களைப் புலன்நுகர் பொருள்களினின்று முற்றிலும் கட்டுப்படுத்தியுள்ளானோ, அவன் அறிவு உறுதியாக நிலைபெற்றுள்ளது.