— எல்லா உயிர்களுக்கும் எது இரவோ; — அதில் சுயக்கட்டுப்பாடுடையவன் விழித்திருக்கிறான்; — எதில் உயிர்கள் விழித்திருக்கின்றனவோ; — அது காண்கின்ற முனிவனுக்கு இரவாகும்
எல்லா உயிர்களுக்கும் இரவாயிருப்பதில் சுயக்கட்டுப்பாடுடையவன் விழித்திருக்கிறான்; உயிர்கள் விழித்திருப்பது, காண்கின்ற முனிவனுக்கு இரவாகும்.