Bhagavad Gītā (Kashmirian recension)2.36
भयाद्रणादुपरतं मंस्यन्ते त्वां महारथाः ।
येषां च त्वं बहुमतो भूत्वा यास्यसि लाघवम् ॥
२-३६ ॥
bhayādraṇāduparataṃ maṃsyante tvāṃ mahārathāḥ |
yeṣāṃ ca tvaṃ bahumato bhūtvā yāsyasi lāghavam ||
2-36 ||
— அச்சத்தால் போரினின்று விலகியதாக ; — பெருந்தேர்வீரர்கள் உன்னை எண்ணுவர் ; — எவர்களால் நீ மதிக்கப்பட்டவனாயிருந்தாயோ ; — (அவர்களிடம்) இழிவடைவாய் பெருந்தேர்வீரர்கள், அச்சத்தால் நீ போரினின்று விலகினாய் என்று எண்ணுவர்; ஒருகாலத்தில் அவர்களால் மதிக்கப்பட்ட நீ இழிவடைவாய்.