Bhagavad Gītā (Kashmirian recension)2.35
अकीर्तिं चापि भूतानि कथयिष्यन्ति तेऽव्ययाम् ।
सम्भावितस्य चाकीर्तिर्मरणादतिरिच्यते ॥
२-३५ ॥
akīrtiṃ cāpi bhūtāni kathayiṣyanti te'vyayām |
sambhāvitasya cākīrtirmaraṇādatiricyate ||
2-35 ||
— மேலும் உயிர்கள் உன் அவமானத்தைப் பேசும் ; — என்றுமழியாததை ; — மதிக்கப்பட்டவனுக்கு அவமானம் ; — மரணத்தைவிடக் கொடியது உலகம் உன் என்றுமழியாத அவமானத்தைப் பேசும்; மதிக்கப்பட்டவனுக்கு அவமானம் மரணத்தைவிடக் கொடியது.