अथ चेत्त्वमिमं धर्म्यं संग्रामं न करिष्यसि ।
ततः स्वधर्मं कीर्तिं च हित्वा पापमवाप्स्यसि ॥
२-३४ ॥
atha cettvamimaṃ dharmyaṃ saṃgrāmaṃ na kariṣyasi |
tataḥ svadharmaṃ kīrtiṃ ca hitvā pāpamavāpsyasi ||
2-34 ||
ஆனால், தர்மத்திற்கேற்ற இந்தப் போரை நீ செய்யாவிட்டால், சுயதர்மத்தையும் புகழையும் இழந்து பாவத்தை அடைவாய்.