अवाच्यवादांश्च बहून्वदिष्यन्ति तवाहिताः ।
निन्दन्तस्तव सामर्थ्यं ततो दुःखतरं नु किम् ॥
२-३७ ॥
avācyavādāṃśca bahūnvadiṣyanti tavāhitāḥ |
nindantastava sāmarthyaṃ tato duḥkhataraṃ nu kim ||
2-37 ||
உன் பகைவர்கள் உன் வலிமையை இகழ்ந்து, சொல்லத்தகாத பல வார்த்தைகளைக் கூறுவர்; அதைவிடக் கொடிய துன்பம் என்ன உண்டு?