The Great Liberation Tantra2.53
नाऽयासो नोपवासश्च कायक्लेशो न विद्यते ।
नैवाऽचारादिनियमो नोपचाराश्च भूरिशः ॥५३॥
nā'yāso nopavāsaśca kāyakleśo na vidyate |
naivā'cārādiniyamo nopacārāśca bhūriśaḥ ||53||
— முயற்சியில்லை ; — இல்லை ; — உபவாசமுமில்லை ; — உடல் வருத்தம் ; — இல்லை ; — தேவையில்லை ; — இல்லவே இல்லை ; — ஆசாரம் முதலிய நியமம் ; — இல்லை ; — உபசாரங்களும் ; — ஏராளமாக முயற்சியில்லை, உபவாசமில்லை, உடல் வருத்தமில்லை; ஆசாரம் முதலிய நியமமுமில்லை, ஏராளமான உபசாரங்களுமில்லை;