नाऽकालमृत्युस्तत्रासीत् न दुर्भिक्षं न वा रुजः ।
हृष्टाः पुष्टाः सदारोग्यास्तेजोरूपगुणान्विताः ।
स्त्रियो न व्यभिचारिण्यः पतिभक्तिपरायणः ॥२८॥
nā'kālamṛtyustatrāsīt na durbhikṣaṃ na vā rujaḥ |
hṛṣṭāḥ puṣṭāḥ sadārogyāstejorūpaguṇānvitāḥ |
striyo na vyabhicāriṇyaḥ patibhaktiparāyaṇaḥ ||28||
அங்கே அகாலமரணம் இல்லை, பஞ்சமுமில்லை, நோய்களுமில்லை; மக்கள் மகிழ்ச்சியுடையவர்களாய், செழுமையானவர்களாய், எப்போதும் ஆரோக்கியமுடையவர்களாய், ஒளியும் அழகும் குணமும் நிறைந்தவர்களாய் இருந்தனர். பெண்கள் வழுவாதவர்களாய், கணவன்பால் பக்தியில் ஈடுபட்டவர்களாய் இருந்தனர்.