विज्ञानाकलस्य ते एव विगलत्कल्पे तत्संस्कारसचिवा प्रबुध्यमाना शुद्धविद्या मन्त्रस्य
Transliteration (IAST)
vijñānākalasya te eva vigalatkalpe tatsaṃskārasacivā prabudhyamānā śuddhavidyā mantrasya
விஞ்ஞானாகலருக்கு அவ்வச்சக்திகளே கரைந்தொழியும் நிலையில், அந்த (மாயீய) வாசனையின் சேர்க்கையுடன் உள்ளன; மந்திரருக்கோ அது விழித்தெழும் சுத்தவித்யையாகும்.