यदा तु तत्रैव अधिष्ठानरूपतया भानं सङ्कल्पः तदा स्वप्नावस्था
Transliteration (IAST)
yadā tu tatraiva adhiṣṭhānarūpatayā bhānaṃ saṅkalpaḥ tadā svapnāvasthā
ஆனால் எப்போது அதே (மும்மையில்) அதிஷ்டான வடிவமாய்த் (ஆளும் இருக்கை வடிவமாய்) தோன்றுகிறதோ — அது சங்கல்பம் (கருதல்) — அப்போது சுவப்ன (கனவு) அவஸ்தை.