तद्ग्रासकवह्निप्रशमे व्यानोदये सर्वावच्छेदवन्ध्यः स्फुरति
Transliteration (IAST)
tadgrāsakavahnipraśame vyānodaye sarvāvacchedavandhyaḥ sphurati
அதை விழுங்கும் அக்னி அடங்கியதும், வியானனின் உதயத்தில், எல்லா அவச்சேதங்களும் (வரம்புகளும்) அற்றவனாய் ஸ்புரிக்கிறான் (ஒளிர்கிறான்).