सधर्मचारिणीं सम्यग्गत्वा तत्पितरं स्वयम् ।
अर्थयित्वा ब्राह्मणीं तामानयामास यत्नतः ॥११७॥
sadharmacāriṇīṃ samyaggatvā tatpitaraṃ svayam |
arthayitvā brāhmaṇīṃ tāmānayāmāsa yatnataḥ
— ஸதர்மசாரிணியாக (சகதர்ம மனைவியாக); முறையாகத் தானே அவள் தந்தையிடம் சென்று, (அவள் கையை) வேண்டி, அந்தப் பிராமணப் பெண்ணை முயற்சியுடன் (மணமகளாகக்) கொண்டுவந்தான்.