रूपयौवनसौभाग्यबन्धुरा सा गता दृशम् ।
दृष्ट्वा तां लक्षणैर्युक्तां योग्यां कन्यामथात्मनः ॥११६॥
rūpayauvanasaubhāgyabandhurā sā gatā dṛśam |
dṛṣṭvā tāṃ lakṣaṇairyuktāṃ yogyāṃ kanyāmathātmanaḥ
அழகு, இளமை, ஸௌபாக்கியத்தால் (நற்பேற்றால்) மனோகரமான அவள் (அவன்) பார்வையில் வந்தாள்; (மங்கல) லக்ஷணங்கள் பொருந்திய அவளைக் கண்டு, தனக்குத் தகுந்த கன்னியாக (கருதி) —