यच्छ्राव्यं तच्छिवव्यक्तेस्तच्छिवत्वेन संश्रितः ।
गम्ये ग्राह्ये तथा वाच्ये सुखादावपि सर्वदा ॥१०३॥
yacchrāvyaṃ tacchivavyaktestacchivatvena saṃśritaḥ |
gamye grāhye tathā vācye sukhādāvapi sarvadā
— எது கேட்கத்தக்கதோ, அஃது — (அனைத்தும்) சிவனின் வெளிப்பாட்டினின்று — சிவத்தன்மையாகத் தழுவப்படுகிறது; அவ்வாறே அடையத்தக்கது, க்ரஹிக்கத்தக்கது, சொல்லத்தக்கது, மேலும் இன்பம் முதலியவற்றிலும், என்றும்.