तद्देशत्वं पुनः कस्मादिति चेत्तत्तथाग्रतः ।
भावा मूर्ताः सर्व एव सूक्ष्मसूक्ष्मतरादिना ॥८३॥
taddeśatvaṃ punaḥ kasmāditi cettattathāgrataḥ |
bhāvā mūrtāḥ sarva eva sūkṣmasūkṣmatarādinā
'அதன் தேசத்தன்மை (அவ்விடத்திருத்தல்) மீண்டும் எதனால்?' என்றால் — அஃது அவ்வாறே மேலே (விளக்கப்படும்). (இப்போதைக்கு:) அனைத்துப் பொருள்களும் மூர்த்தமானவையே, ஆனால் நுட்பம், நுட்பதரம் என்னும் படிநிலையால்.