The Vision of Śiva· 5.7 / 110

The Vision of Śiva5.7

5.7
घटादीनां समस्तानामिच्छादेरल्पतास्ति चेत् । अन्यत्र देहे सर्पादौ दीपादौ नाग्निताल्पके ॥७॥
ghaṭādīnāṃ samastānāmicchāderalpatāsti cet | anyatra dehe sarpādau dīpādau nāgnitālpake
— கடம் முதலியவற்றுக்கு ; — அனைத்திற்கும் ; — இச்சை முதலியதின் ; — சிறுமை, குறைவு ; — உண்டென்றால் ; — பிறிதிடத்தில் ; — உடலில் ; — பாம்பு முதலியவற்றில் ; — விளக்கு முதலியவற்றில் ; — குறையாது ; — நெருப்புத்தன்மை ; — சிறிய (சுடரில்)

கடம் முதலிய அனைத்திற்கும் இச்சை முதலியன அல்பம் (குறைவு) எனில் — வேறிடத்தில், தேகத்தில், பாம்பு முதலியதில் (குறைவில்லை); விளக்கு முதலியதில், சிறிய (சுடரில்) அக்னித்தன்மை (குறைவில்லை).