The Vision of Śiva· 5.66 / 110

The Vision of Śiva5.66

5.66
तस्यापि सर्वदेश्यत्वान्निश्चयः केन लभ्यते । भोजनादेरचेष्टत्वे व्यवहारविलोपिता ॥६६॥
tasyāpi sarvadeśyatvānniścayaḥ kena labhyate | bhojanāderaceṣṭatve vyavahāravilopitā
— அதுவும் (ஸ்போடமும்) ; — எங்கும் சுட்டிக்காட்டத்தக்கதாதலால் ; — நிச்சயம் ; — எதனால் ; — பெறப்படும்? ; — உண்பது முதலியதின் ; — செயல் இன்றேல் (உண்மைப்பொருள் அடிப்படையின்றேல்) ; — (அனைத்து) வ்யவஹாரத்தின் அழிவு

அதுவும் (ஸ்போடமும்) எங்கும் சுட்டிக்காட்டப்படத்தக்கதாதலால், அதனின்று நிச்சயம் எதனால் பெறப்படும்? உண்பது முதலிய (செயலுக்கு உண்மைப் பொருள் அடிப்படையாக) இன்றேல், வ்யவஹாரத்தின் (வழக்கு-நடைமுறையின்) அழிவே (விளையும்).