अन्धादेरन्यदृष्ट्यात्र घटः किं प्रथते न चेत् ।
शिवत्वस्य तथा व्यक्तेर्घटस्येच्छा तथास्ति वा ॥३६॥
andhāderanyadṛṣṭyātra ghaṭaḥ kiṃ prathate na cet |
śivatvasya tathā vyakterghaṭasyecchā tathāsti vā
குருடன் முதலியோருக்கு மற்றொருவனின் பார்வையால் இங்கே கடம் தோன்றுவதில்லையா (என்று மறுப்பாயானால்)? அவ்வாறே, தனது சிவத்தன்மையின் வெளிப்பாட்டால் கடத்திற்கும் அதேபோல் இச்சை (விருப்பம்) உண்டு.