अपूर्वयोर्गृहीतेऽपि तत्कालं गतयोर्द्वयोः ।
अगृहीते न गृहीतः सम्बन्धोऽग्निः प्रतीयते ॥८४॥
apūrvayorgṛhīte'pi tatkālaṃ gatayordvayoḥ |
agṛhīte na gṛhītaḥ sambandho'gniḥ pratīyate
(முன்பு சேர்ந்திராத) புதிய இரண்டும் (புகை-அக்னி) அந்த கணத்தில் கிரகிக்கப்பட்டாலும், கடந்துவிட்ட அவ்விரண்டின் (சம்பந்தம்) கிரகிக்கப்படாதபோது, கிரகிக்கப்படாத சம்பந்தத்தால் (தொடர்பால்) அக்னி அனுமானிக்கப்படுகிறது (எவ்வாறு)?