The Vision of Śiva4.110
वर्णनेन च चैतन्यमेतावन्मनसो यदि ।
स्वात्मशक्तिसमावेशादमूर्तावेशता कथम् ॥११०॥
varṇanena ca caitanyametāvanmanaso yadi |
svātmaśaktisamāveśādamūrtāveśatā katham
— வர்ணனையால் (விவரிப்பால்) ; — மற்றும் ; — சைதன்யம் ; — இவ்வளவே ; — மனத்திற்கு ; — எனில் ; — தனது ஆத்ம-ஶக்தியின் ஸமாவேஶத்தால் (உள்-புகுதலால்) ; — உருவற்றதன் ஆவேஶம் (உள்-புகுதல்) ; — எவ்வாறு வர்ணனையால் (விவரிப்பால்) சைதன்யம் மனத்திற்கு இவ்வளவே (கிட்டும்) எனில் — தனது ஆத்ம-ஶக்தியின் ஸமாவேஶத்தால் (உள்-புகுதலால்), உருவற்றதன் ஆவேஶம் (உள்-புகுதல்) எவ்வாறு?