अविभागा कथं सा स्याद्यतः पश्यन्त्यसौ स्मृता ॥४५॥
avibhāgā kathaṃ sā syādyataḥ paśyantyasau smṛtā
அவள் அவிபாகா (பிரிவற்றவள்) எவ்வாறு ஆவாள்? ஏனெனில் அவள் 'பஶ்யந்தீ' (காண்பவள்) எனப் பதிவாகியுள்ளாள் அன்றோ.