अतथा यदि पश्यन्ती मिथ्या पश्यन्त्युदाहृता ॥४६॥
atathā yadi paśyantī mithyā paśyantyudāhṛtā
அவ்வாறு (உண்மையில் காணாதவளாய்) இருந்தால், பஶ்யந்தீ பொய்யாக 'பஶ்யந்தீ' (காண்பவள்) என எடுத்துரைக்கப்பட்டாள்.