2.4 अक्षादिवृत्तिभिर्हीनं देशकालादिशून्यकम् ॥४॥ akṣādivṛttibhirhīnaṃ deśakālādiśūnyakam akṣādivṛttibhiḥ — அக்ஷம் முதலிய வ்ருத்திகளால் (புலன்-செயல்களால்) ; hīnam — அற்றது, இல்லாதது ; deśakālādiśūnyakam — தேச-கால முதலியன அற்றது (வெறுமையானது) அக்ஷம் முதலிய வ்ருத்திகள் (புலன்-செயல்கள்) அற்றது; தேச-கால முதலியன அற்றது.