भूतकञ्चुकी तदा विमुक्तो भूयः पतिसमः परः ॥४२॥
bhūta-kañcukī tadā vimukto bhūyaḥ pati-samaḥ paraḥ
sūtra
அப்போது, பூதங்களை (வெறும்) வெளி உடையாகக் கொண்டு, விடுபட்டு, அதன்பின் இறைவனுக்குச் சமமாக, பரமனாகிறான்.