चिद्वत्तच्छक्तिसङ्कोचान्मलावृतः संसारी ॥९॥
cid-vat tac-chakti-saṅkocān malāvṛtaḥ saṃsārī
sūtra
சித்தின் தன்மையுள்ளவனாக இருந்தாலும், தனது சக்திகளின் சுருக்கத்தினால் மலங்களால் மூடப்பட்டு, சம்சாரியாகின்றான்.