kim tv ālokacayo 'ndhasya sparśo voṣṇādiko mṛduḥ
tatrāsti sādhayet tasya svajñānam aghaṭātmatām
— மாறாக; — ஒளிக்குவியல்; — குருடனுக்கு; — தீண்டல்; — அல்லது; — வெப்பம் முதலிய; — மென்மையான; — அங்கே (தரையில்); — உள்ளது; — நிறுவும்; — அதன்; — தனது சொந்த அறிவு; — கடமற்ற தன்மையை
மாறாக, (காண்போனுக்கு) ஒளிக்குவியலும், குருடனுக்கு வெப்பம் முதலிய அல்லது மென்மையான தீண்டலுமே அங்கே (தரையில்) உள்ளன; அவற்றின் சொந்த அறிவே அதன் கடமற்ற தன்மையை நிறுவும்.