satyaṃ kiṃ tu smṛtijñānaṃ pūrvānubhavasaṃskṛteḥ
jātam apy ātmaniṣṭhaṃ tan nādyānubhavavedakam
— மெய்தான், ஒப்புக்கொள்கிறேன்; — ஆனால், ஆயினும்; — நினைவாகிய அறிவு; — முந்தைய அனுபவத்தின் ஸம்ஸ்காரத்திலிருந்து; — உண்டாகி; — இருப்பினும்; — ஆத்மாவில் நிலைபெற்றது; — அது (நினைவறிவு); — இல்லை; — ஆதி அனுபவத்தை அறிவிப்பது
(பதில்:) ஒப்புக்கொள்கிறேன்; ஆயினும் நினைவாகிய அறிவு, முந்தைய அனுபவத்தின் ஸம்ஸ்காரத்திலிருந்து உண்டாகி, ஆத்மாவில் நிலைபெற்றிருப்பினும், அந்த ஆதி அனுபவத்தை அறிவிப்பதில்லை.