सर्वद्वाराणि संयम्य मनो हृदि निरुध्य च ।
मूर्ध्न्याधायात्मनः प्राणमास्थितो योगधारणाम् ॥
८-१२ ॥
sarvadvārāṇi saṃyamya mano hṛdi nirudhya ca |
mūrdhnyādhāyātmanaḥ prāṇamāsthito yogadhāraṇām ||
8-12 ||
உடலின் எல்லா வாயில்களையும் கட்டுப்படுத்தி, மனத்தை இதயத்தில் அடக்கி, தன் பிராணனைத் தலையில் நிறுத்தி, யோகதாரணையில் நிலைத்து,