यदक्षरं वेदविदो वदन्ति विशन्ति यद्यतयो वीतरागाः ।
यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेणाभिधास्ये ॥
८-११ ॥
yadakṣaraṃ vedavido vadanti viśanti yadyatayo vītarāgāḥ |
yadicchanto brahmacaryaṃ caranti tatte padaṃ saṃgraheṇābhidhāsye ||
8-11 ||
வேதம் அறிந்தோர் எதை அக்ஷரம் என்பர்களோ, வைராக்கியமுடைய முயற்சியாளர்கள் எதனுள் புகுகின்றனரோ, எதை விரும்பிப் பிரம்மசரியம் கடைப்பிடிக்கின்றனரோ, அந்தப் பதத்தை உனக்குச் சுருக்கமாகக் கூறுவேன்.