Bhagavad Gītā (Kashmirian recension)· 6.40 / 49

Bhagavad Gītā (Kashmirian recension)6.40

6.40
कच्चिन्नोभयविभ्रंशाच्छिन्नाभ्रमिव नश्यति । अप्रतिष्ठो महाबाहो विनाशं वाधिगच्छति ॥ ६-४० ॥
kaccinnobhayavibhraṃśācchinnābhramiva naśyati | apratiṣṭho mahābāho vināśaṃ vādhigacchati || 6-40 ||
— இரண்டினின்றும் வீழ்ந்து ; — கிழிந்த மேகம் போல் அழியமாட்டானா ; — ஆதாரமற்று, பெருந்தோளுடையவனே ; — அல்லது கேட்டை அடைகிறானா

பெருந்தோளுடையவனே, இரண்டினின்றும் வீழ்ந்து, ஆதாரமற்று, கிழிந்த மேகம் போல் அழிந்து அவன் கேட்டை அடையமாட்டானா?