एतन्मे संशयं कृष्ण च्छेत्तुमर्हस्यशेषतः ।
त्वदन्यः संशयस्यास्य छेत्ता न ह्युपपद्यते ॥
६-४१ ॥
etanme saṃśayaṃ kṛṣṇa cchettumarhasyaśeṣataḥ |
tvadanyaḥ saṃśayasyāsya chettā na hyupapadyate ||
6-41 ||
கிருஷ்ணா, என் இந்த ஐயத்தை முழுவதுமாக நீ அகற்றுதல் வேண்டும்; ஏனெனில் இந்த ஐயத்தை அகற்றுபவன் உன்னையன்றி வேறு யாரும் கிடைப்பதில்லை.