पार्थ नैवेह नामुत्र विनाशस्तस्य विद्यते ।
न हि कल्याणकृत् कश्चिद् दुर्गतिं जातु गच्छति ॥
६-४२ ॥
pārtha naiveha nāmutra vināśastasya vidyate |
na hi kalyāṇakṛt kaścid durgatiṃ jātu gacchati ||
6-42 ||
பார்த்தா, இவ்வுலகிலோ மறுவுலகிலோ அவனுக்கு அழிவில்லை; ஏனெனில் நன்மை செய்யும் எவனும் ஒருபோதும் கேட்டை அடைவதில்லை.