Bhagavad Gītā (Kashmirian recension)6.25
सङ्कल्पप्रभवान् कामांस्त्यक्त्वा सर्वानशेषतः ।
मनसैवेन्द्रियग्रामं विनियम्य समन्ततः ॥
६-२५ ॥
saṅkalpaprabhavān kāmāṃstyaktvā sarvānaśeṣataḥ |
manasaivendriyagrāmaṃ viniyamya samantataḥ ||
6-25 ||
— சங்கல்பத்தினின்று உண்டாகும் ஆசைகளை ; — எல்லாவற்றையும் முற்றிலும் துறந்து ; — மனத்தாலேயே புலன்களின் கூட்டத்தை ; — எல்லாப் பக்கங்களிலும் கட்டுப்படுத்தி சங்கல்பத்தினின்று உண்டாகும் எல்லா ஆசைகளையும் முற்றிலும் துறந்து, மனத்தாலேயே புலன்களின் கூட்டத்தை எல்லாப் பக்கங்களிலும் கட்டுப்படுத்தி,