शनैः शनैरुपरमेद्बुद्ध्या धृतिगृहीतया ।
आत्मसंस्थं मनः कृत्वा न किञ्चिदपि चिन्तयेत् ॥
६-२६ ॥
śanaiḥ śanairuparamedbuddhyā dhṛtigṛhītayā |
ātmasaṃsthaṃ manaḥ kṛtvā na kiñcidapi cintayet ||
6-26 ||
தைரியத்தால் பிடிக்கப்பட்ட புத்தியால் மெல்லமெல்ல ஓய்வடையட்டும்; மனத்தை ஆத்மாவில் நிலைநிறுத்தி, எதையும் சிந்திக்காதிருக்கட்டும்.