Bhagavad Gītā (Kashmirian recension)6.23
यं लब्ध्वा चापरं लाभं मन्यते नाधिकं ततः ।
यस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचाल्यते ॥
६-२३ ॥
yaṃ labdhvā cāparaṃ lābhaṃ manyate nādhikaṃ tataḥ |
yasmin sthito na duḥkhena guruṇāpi vicālyate ||
6-23 ||
— எதைப் பெற்றபின் வேறெந்த ஆதாயமும் ; — இதைவிடப் பெரிதன்று என்று கருதுகிறானோ ; — எதில் நிலைத்தபின் துயரால் ; — பெருந்துயராலும் அசைக்கப்படுவதில்லையோ எதைப் பெற்றபின் இதைவிட வேறெந்த ஆதாயமும் பெரிதன்று என்று கருதுகிறானோ, எதில் நிலைத்தபின் பெருந்துயராலும் அசைக்கப்படுவதில்லையோ —