सुखमात्यन्तिकं यत्तद् बुद्धिग्राह्यमतीन्द्रियम् ।
वेत्ति यत्र न चैवायं स्थितश्चलति तत्त्वतः ॥
६-२२ ॥
sukhamātyantikaṃ yattad buddhigrāhyamatīndriyam |
vetti yatra na caivāyaṃ sthitaścalati tattvataḥ ||
6-22 ||
புத்தியால் கிரகிக்கப்படும், புலன்களைக் கடந்த அந்த எல்லையற்ற இன்பத்தை எதில் அறிகிறானோ, அதில் நிலைத்தபின் இவன் உண்மையினின்று அசைவதில்லையோ;