शक्नोतीहैव यः सोढुं प्राक्शरीरविमोचनात् ।
कामक्रोधोद्भवं वेगं स युक्तः स सुखी मतः ॥
५-२३ ॥
śaknotīhaiva yaḥ soḍhuṃ prākśarīravimocanāt |
kāmakrodhodbhavaṃ vegaṃ sa yuktaḥ sa sukhī mataḥ ||
5-23 ||
இவ்வுலகிலேயே, உடலினின்று விடுபடுமுன், ஆசை-கோபத்தினின்று எழும் வேகத்தைப் பொறுக்க இயல்பவன் — அவன் யோகத்தில் நிலைத்தவன், அவன் இன்பமுடையவன் எனப்படுகிறான்.